Surprise Me!

காரசாரமான பொங்கல் செய்வது எப்படி | Spicy Pongal Recipe | Boldsky

2018-01-12 23 Dailymotion

தென்னிந்திய மக்கள் இந்த கார பொங்கலை காலை உணவாகவும் எடுத்துக் கொள்வர். பாசி பருப்பு, அரிசி மற்றும் காரசாரமான மசாலா பொருட்கள் கொண்டு செய்யப்படும் இந்த பொங்கலின் சுவை மிகவும் ருசியானது. அதிலும் மிதக்கும் நெய்யில் அப்படியே சாப்பிடும் போது உங்கள் நாவை சொட்ட போடச் செய்து விடும். இதனுடன் சாம்பார், சட்னி மற்றும் வடையை சைடிஸ் ஆக தொட்டு சாப்பிட்டால் இதன் சுவை இன்னும் பல மடங்கு பெருகும்.கண்டிப்பாக இந்த சுவை உங்கள் நாக்கை விட்டு அகலாது. சாப்பிட்ட பிறகு வயிறு நிறைந்த திருப்தியையும் ஏற்படுத்தி விடும். <br /> <br />https://tamil.boldsky.com/

Buy Now on CodeCanyon